ஸகாத்தின் முக்கியத்துவம் | Video.

உரை: அஷ்ஷெய்க்: இஸ்மாயில் ஸலபி

”ZAKATHIN MUKKIYATUVAM”

BY ASHSHK S.H.M ISMAIL SALAFI
@JTJM PARAGAHADENIYA 01-06-2018

One comment

  1. Thaibudeenge Munirudeen

    அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு உங்களது செயற்பாடுகள் நல்லமுறையில் தொடர அல்லாஹ் அருள் புரியட்டும்.உங்களது பிரை சம்பந்தமான உறையை முழுமையாக கேட்டேன் அல்ஹம்துலில்லாஹ்.நீங்கள் சரியான நேரத்தில் தீர்கமான முடிவெடுத்ததாக கூறுகின்ரீர்கள்.உண்மையிலேயே வல்லாஹி நாங்கள் வரவேற்கிரோம்.ஆனாலும் உங்களது தலைமையின்கீழுள்ள ஸலபிகள் அதற்குமாற்றமாக நடப்பதுதான் வேதனைக்குறியவிடயம்.நான் T.முனிருதீன். கள்ளஞ்சியாகம. காகம.எமது ஊர்பள்ளியின் நிருவாகசபை தலைவராக மஹ்ரூப் ஸலபி அவர்கள்தான் இருக்கின்றார்,அதற்காக நாங்கள் சந்தோசமடைகிறோம்,ஆனால் நீங்கள் பெருநாள் என்று அறிவிப்பு செய்கிரீர்கள், அவருடைய நிருவாகம் இன்று பெருநாள் இல்லை.நோன்புவையுங்கள்.தஸ்பீஹ் தொழுகை நடாத்தப்படும் அனைவரும் களந்து கொள்ளுங்கள்.என்று அலைப்பு விடுவதுதான் வேதனைக்குறியவிடயம்,இவ்வாறு ஸலபிகள் நடக்கும்போது எங்களால் ஒருசில விடயங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளது.ஏனென்றால் நாங்கள் ஒருசில விடயங்களை முன்வைக்கும்போது அப்ப தலைவருக்குத் தெறியாதா?அவர் ஸலபிதானே, அவரே சும்மாயிருக்கும்போது உங்களுக்கு எங்கிருந்து இதுகள் வந்தது,என்றும் கேட்கின்றனர்.குறை கூறுவது நோக்கமல்ல.அல்லாஹ்வுக்காக ஸலபிகளுக்கு ஒரு உருக்கமான செய்தியை உங்களின் மூலமாவது வழங்க முடியும்,என்ற நோக்கத்திலேதான் இவைகளை அறிவிக்கின்றேன்.ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தௌஹீத்வாதிகளின் மனது புன்படாதவாறு நடப்பதுதான் ஸலபிகளுக்கு நல்லது,அவர்கள் தௌஹீதின் பிரச்சாரத்தில் ஈடுபடா விட்டாலும் பரவாயில்லை,தௌஹீதுக்காக பாடுபடுபவர்களுக்கு எதிராக செயல்படாமல் இருப்பதற்கு பார்த்துக் கொள்ளுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.மேற்கூறிய விடயங்கள் அடிமனதிலிருந்து கூறப்பட்டது.வல்லாஹி உண்மையான விடயங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.