பொதுவானவை

June, 2017

May, 2017

  • 26 May

    ரமழான் சிந்தனைகள் | கட்டுரை.

    புனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாகஇ உரமாக இங்கே சிதறவிடலாம் என எண்ணுகின்றேன். புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும்: புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும். எனவே, குர்ஆனுக்கும் எமக்குமிடையில் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் எற்படுத்தும் ...

  • 21 May

    கழிவுகளால் நேரும் அழிவுகள் | கட்டுரை.

    உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன. எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித ...

  • 17 May

    ரமழானில் நம் கடமைகள் | Video | Akkaraipattu.

    ராபிதாவின் ஏற்பாட்டில்: அம்பாரை மாவட்ட விஷேட இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, அக்கரைப்பற்று கடற்கரை திறந்த வெளியில் (12-05-2017 வெள்ளிக்கிழமை) தலைப்பு: ரமழானில் நம் கடமைகள்.

April, 2017

  • 23 April

    இனிமையான இல்லற வாழ்வு ┇Dammam KSA ┇13-04-2017┇Video.

    தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி – இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 13-04-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இனிமையான இல்லற வாழ்வு…! – வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் – படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP.

  • 22 April

    பிச்சை கேட்க முடியுமா? (பிச்சை காரர்களின் உண்மை நிலை!!) | Q&A | Jubail KSA.

    அல்ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை. நாள் : 11-04-2017, செவ்வாய்க்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

  • 11 April

    இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு | வீடியோ | Al-Khubar KSA.

    அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 05-04-2017 (புதன்கிழமை) தலைப்பு: இஸ்லாம் கூறும் ஒழுக்க வாழ்வு வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.

  • 6 April

    வறிய நாடுகளை வாட்டும் டெங்கு!

    வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (Dengue Fever) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (Break Born Fever) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் போல் இலகுவாக மருத்துவம் செய்யும் நிலை இருந்தது. அண்மையில் டெங்குக் காய்ச்சல் பல உயிர்களை இலங்கையில் காவு கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கிண்ணியா பகுதியில் பல உயிர்கள் பலியாகி பல்லாயிரம் மக்கள் பாதிப்புற்றுள்ளனர். ...