அரசியல்

August, 2017

July, 2017

  • 9 July

    தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்┇கட்டுரை.

    ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி விசாரணைக்கான அமர்வுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் அவர் நீதிமன்றத்தை அவமதித்தது உறுதி செய்யப்பட்டால் ...

May, 2017

  • 21 May

    கழிவுகளால் நேரும் அழிவுகள் | கட்டுரை.

    உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன. எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித ...

April, 2017

  • 6 April

    வறிய நாடுகளை வாட்டும் டெங்கு!

    வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (Dengue Fever) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (Break Born Fever) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் போல் இலகுவாக மருத்துவம் செய்யும் நிலை இருந்தது. அண்மையில் டெங்குக் காய்ச்சல் பல உயிர்களை இலங்கையில் காவு கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கிண்ணியா பகுதியில் பல உயிர்கள் பலியாகி பல்லாயிரம் மக்கள் பாதிப்புற்றுள்ளனர். ...

March, 2017

February, 2017

  • 12 February

    ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை.

    ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை வளர்க்கும் மரபு நீங்கி, காளை இனத்தை அழிக்கும் சதித்திட்டமாக இதைப் பார்த்தனர். இந்தத் ...

January, 2017

  • 13 January

    இனவாதமும் தீய சக்திகளின் சுயலாபமும். | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஒரு காலத்தில் இலங்கையைப் போன்று வர வேண்டும், வளர வேண்டும் என சிங்கப்ரபூர்; கனவு ...

November, 2016

  • 2 November

    எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள் | கட்டுரை.

    முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய PJP அரசு சில முன்னெடுப்புக்களை நகர்த்தி வருகின்றது. நடுநிலையான சில சிந்தனையாளர்களும் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமுகப்பட்ட போக்கையும் எடுத்துக் காட்டும் வண்ணம் ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்ற ...