Monthly Archives: April 2016

நபி மூஸா (அலை) மலக்குல் மௌத் (அலை) அவர்களை அடித்த ஹதீஸை எப்படி விளங்குவது? | Q&A

பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 02. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.

Read More »

பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் எனும் ஹதீஸின் விளக்கம் என்ன? | Q&A

பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 01. அயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வஸனம் முதலில் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வஸனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (முஸ்லிம்: 2876)

Read More »

இஸ்லாமிய குடும்பங்கள் எதிர்நோக்கும் நவீன சவால்கள்.

நிந்தவூர் ஜாமிஉத் தவ்ஹீத் வழங்கும்; மாதாந்த உள்ளூர் தர்பிய்யா நிகழ்ச்சி. காலம்: 02.04.2016 தலைப்பு: இஸ்லாமிய குடும்பங்கள் எதிர்நோக்கும் நவீன சவால்கள்.

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்.

இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ (யோவான் 18:40) யோவானின் கருத்துப்படி அவன் ஒரு திருடன். லூக்காவும், மாற்கும் கலகக்காரனாகவும் ...

Read More »