Monthly Archives: April 2016

அல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 | சூரா அல்-அலக்.

அல்-குர்ஆன் விளக்க வகுப்பு – அத்தியாயம்: 96 சூரா அல்-அலக். காலம்: 30.03.2016 புதன்கிழமை. இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய, இலங்கை.

Read More »

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள் |ஏறாவூர்.

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும்; மட்டக்களப்பு பிராந்திய “ஈமானிய எழுச்சி மாநாடு.” காலம்: 22.04.2016 (வெள்ளிக்கிழமை) இடம்: அல்மர்கஸுல் இஸ்லாமி, ஏறாவூர். தலைப்பு: ”இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்”.

Read More »

பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது? | Q&A | Jaffna.

யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 05. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி: பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்லக் கூடாது?

Read More »

முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்? | Q&A | Jaffna.

யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 03. மாற்றுமத சகோதரி ஒருவரின் கேள்வி; முஸ்லிம் பெண்கள் ஏன் தலையை மறைக்க வேண்டும்?

Read More »

பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான்; இல்லையென்றால் ஆதாரம் உண்டா? | Q&A | Jaffna.

யாழில் (Jaffna)  இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 01. பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான். ஆனால் இஸ்லாம் மதத்தில் பிறப்பையும் இறப்பையும் இறைவனே தீா்மானிக்கின்றான் என்று கூறுகிறீா்கள், இதை எனக்கு நம்ப முடியாது, ஆகவே இதை நிரூபிக்க முடியுமா?

Read More »

முஷ்ரிக் என்று கூறுபவர்களோடு நாம் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா? | Q&A

பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 04. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.

Read More »

ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அல்-குர்ஆனுக்கு முறண்படுமா? | Q&A

பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 03. பாதை மாறிய தஃவா பயணம் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயான் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வி.

Read More »