பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை!

  • ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் பீஜே அன்றும் இன்றும்!
  • காதியாணிகளின் கல்லறை பயணம் என்ற விவாதத்தில் அன்றைய காதியாணிகளின் வாதமும் இன்றைய பீஜேயின் வாதமும்?!
  • பீஜே-யின் ஹதீஸ்களை நிராகரிக்கும் விடயத்தின் பரிணமான வளர்ச்சி? (எந்த வகையிலும் சரிகாண முடியாத ஹதீஸ்களை நிறுத்திவைத்தல், நிதர்சன உண்மைக்கு மாற்றமான ஹதீஸ்கள், எதரார்த்தமாக நிரூபிக்க முடியாத ஹதீஸ்கள், தன் மனம் ஏற்றுக்கொள்ளதாக ஹதீஸ்களை நிராகரித்தில் – இதற்கான விளக்கம்)
  • இரண்டு வஹிக்கு மத்தியில் முரண்பாடு வருமா? அப்படி வருவதாக சொன்னால் என்ன செய்வது? பீஜே-யின் கூற்று சரியா?
  • ஒரு இமாம் விமர்சனம் செய்த ஹதீஸை ஏனையவர்களும் நிராகரிக்க வேண்டுமா? அந்த ஹதீஸை ஏற்றுக்கொண்ட ஏனைய இமாம்கள் வழிகேடர்களா?
  • பீஜே சொல்லும் விதிகளை பின்பற்றி சில ஸஹாபாக்கள், சில இமாம்கள் ஹதீஸ்களை நிராகரித்தார்களா? அதன் உண்மை நிலை என்ன? ததஜவினரின் வாதம் உண்மையா?

இன்னும் பீஜே மற்றும் ததஜ-வினர் நிராகரிக்கும் ஹதீஸ்களை எப்படி நாம் விளங்க வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள இத்தொடர் வீடியோக்களை பார்வையிடவும்.

காரைக்கால் இஸ்லாமிய தஃவா சென்டர் வழங்கும் இஸ்லாமிய கொள்கை விளக்க நிகழ்ச்சி

One comment

  1. qurananil muranb adu kanum ungaluk aku allah ner vazi seluthuvanaga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.