யாழில் (Jaffna) இடம்பெற்ற மாற்று மதத்தவர்களுடனான கேள்வி பதில்; 01.
பிறப்பையும் இறப்பையும் மனிதனே தீா்மானிக்கின்றான். ஆனால் இஸ்லாம் மதத்தில் பிறப்பையும் இறப்பையும் இறைவனே தீா்மானிக்கின்றான் என்று கூறுகிறீா்கள், இதை எனக்கு நம்ப முடியாது, ஆகவே இதை நிரூபிக்க முடியுமா?