பாதை மாறிய TNTJ யின் தஃவா பயணம்; கேள்வி: 01.
அயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
“குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வஸனம் முதலில் குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வஸனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (முஸ்லிம்: 2876)
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்