அநியாயக்காரன் ,அக்கிரமக்காரன் என்பதெல்லாம் சூனியம் உடபட பல பாவங்களை செய்பவர்களை குறிக்கும் பொதுவான சொல் .
சூனியம் என்பது அந்த அநியாயங்களில் ,அக்கிரமங்களில் ஒன்று ..
வட்டிக்காரன் வெற்றிபெற மாட்டான் ,விபச்சாரம் பண்ணுபவன் வெற்றிபெரமாட்டான் ,இணை வைப்பவன் வெற்றி பெறமாட்டான் ,கொலை செய்பவன் வெற்றி பெற மாட்டான் ,பொய் சொல்லுபவன் வெற்றி பெற மாட்டான் என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லுவது போல மற்ற அநியாயக் காரர்கள் .அக்கிரமக்காரர்கள் இவ்வுலகில் வெற்றி பெறுகிறார்களே என்று நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம் .ஆனால் இறைவன் அவ்வாறு சொல்லாமல் சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்று அந்த அக்கிரமக்கரர்களில் ,அநியாயக் காரர்களில் ஒருவராக உள்ள சூநியக்காரனை குறிப்பாக கூறுகிறான் இறைவன் ,எனவே உங்களது இந்த விளக்கம் சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான் என்பதற்கு பொருந்தாது
சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டார்கள் என அல்லாஹ் சொல்கிறான். பிர் அவ்னின் சூனியக்காரர்கள் அண்ணன் பிஜேவுடன் போட்டிக்கு வருவதாக கற்பனை செய்வோம். அவர்கள் போடுகிறார்கள் கயிறும் கம்பும் பாம்பை சீறுவது போல தோன்றுகிறது. அண்ணன் வீசினால் பாம்பாக மாறுமா? அண்ணன் வெல்வாரா?
நீங்கள் சொல்வதுபடி புரிந்து கொண்டால் அல்லாஹ்வின் வசனம் பொய்யாகி விடும். அல்லாஹ்வின் அற்புதத்தின் முன் சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதே சரி. அதைத்தானே நாமும் சொல்கிறோம். அல்லாஹ் நாடினால் தவிர சூனியம் பாதிக்காது.
அல்லாஹ் சொல்வது போலல்லாமல் மூஸா(அலை) யின் வார்த்தையாகவும் சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று ஒரு வசனம் வருகிறது. எங்கு சென்றாலும் என்பதையும் அல்லாஹ் சேர்த்தே இரண்டாவது வசனத்தில் சொல்கிறான். அதன் பொருள் என்ன? பிர் அவ்னுக்கு அல்லாஹ் சொல்வது “எங்கு சென்றாலும், எத்தனை சூனியக்காரர்களை அழைத்து வந்தாலும் அல்லாஹ்வின் அற்புதத்தின் முன் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்”.