Share
வகுப்பு 9- மறைவானவற்றைற அறிந்தவன்!
💢 அல்லாஹ்வைத் தவிர மறைவானவற்றை யாராவது அறிய இயலுமா?!
💢 இறைதூதர்களுக்கும் இறைநேசர்களுக்கும் மறைவானவற்றின் அறிவில் பங்கு உண்டா?
💢 காணாமல் போனவற்றை சிலர் கண்டுபிடித்து தருகிறார்களே இதன் உண்மை நிலை என்ன?
💢 ஃபால் பார்ப்பது என்பது என்ன? இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய விளக்கம் என்ன?
இன்னும் பல விளக்கங்கள்!