குடும்பவியல்

September, 2017

July, 2017

June, 2017

  • 11 June

    நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் வழிகாட்டல்┇Ramadan1438┇DammamKSA.

    இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – வழங்கும் 1438 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிஆ கோர்ட் அருகில் நாள்: 08-06-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: நிம்மதியான வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் வழிகாட்டல் வழங்குபவர்: மவ்லவி. S. H. M. இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit.

April, 2017

  • 23 April

    இனிமையான இல்லற வாழ்வு ┇Dammam KSA ┇13-04-2017┇Video.

    தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி – இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 13-04-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இனிமையான இல்லற வாழ்வு…! – வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் – படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP.

March, 2017

  • 6 March

    மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா? | கட்டுரை.

      மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்தே வருகின்றது. அறியாமைதான் இந்த நிலைக்குக் காரணம் ...

November, 2016

  • 9 November

    நாற்பது வயதில் புரியும்.! | கட்டுரை.

    ‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக ...

  • 3 November

    இஸ்லாமிய குடும்பம் – Part:6 |Video | London.

    ‘இஸ்லாமிய குடும்பம்” ”ISLAMIYA KUDUMBAM” Part:6 Ash Shk S.H.M ISMAIL SALAFI LONDON 17/07/2016