Share
ஃபிக்ஹுல் அஸ்மாஇல் ஹுஸ்னா – தொடர் 2
Presented by: Sheikh: Ismail Salafy
அல்லாஹ்வின் மகத்தான திருநாமங்கள் மற்றும் பண்புகள் குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை.
அல்லாஹ்வின் சிஃபத்துக்களில் உள்ள இரண்டு முக்கிய அம்சங்கள்!
அல்லாஹ்வின் சிஃபத்துக்களை விளங்க வேண்டிய விசயத்தில் இமாம்கள் அளித்த விளக்கங்கள்!
அல்லாஹ்வின் சிஃபத்துகள் விசயத்தில் வழிதவறியவர்களும் அவர்களின் கொள்கைகளும்!
அல்லாஹ்வுடை சிஃபத்துக்களை தஹ்ரீஃப் செய்வது பற்றிய விளக்கம்!
பஸாஇர் கல்வி நிலையம் – பஹ்ரைன் நடத்தும் பொதுமக்களுக்கான கல்வி நிகழ்ச்சி!