அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் இணையதளம் சில தடங்களால் இடையில் சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். குறுகிய நாட்களில் சிறந்த வரவேற்பைப் பெற்ற இணையதளமாக ஸலபியின் தளம் இருந்தது. அதன் ஓட்டம் அதே சீரில் தொடர்ந்து இயங்கும் என உறுதியளிக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
இப்படிக்கு எட்மின்
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்