கொள்கை

April, 2016

March, 2016

 • 27 March

  இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள்.

  தலைப்பு: இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள். இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய.

 • 10 March

  முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03)|முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்.

  முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபல் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே!

 • 4 March

  கலிமா ஒரு விளக்கம் – மனாருல் உலூம் ஜுமுஆ மஸ்ஜித் | நுவரெலியா.

  கலிமாவைப்பற்றிய அடிப்படை விளக்கங்களை உள்ளடக்கிய உரை. ஆரம்பமாக மார்கக்கல்வியை தெளிவை தேட விரும்பும் ஒவ்வொருவரும் அகீதாவை விளங்குவது முதன்மையானது. அதனை இந்த உரை இளகு நடையில் ஆள்கிறது.

 • 3 March

  அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்.

  இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர். நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். அவர்களுக்குப் பின்னாலும் மக்கள் கூட்டம் மந்தைக் கூட்டங்களாகச் சென்றது. இஸ்லாமிய கிலாபத் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். இந்த ...

 • 1 March

  இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள்

  இஸ்லாத்தின் அகீதாவுக்கு எதிரான அச்சுருத்தல் 2 வகையானது. தெளிவாக இஸ்லாத்தை நிராகரிப்பவர்களால் வரம் அச்சுருத்தல். அடுத்து இஸ்லாத்தின் பெயரால் வரும் அச்சுருத்தல்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தொன்று தொட்டே இவைகளை அடையாளம் காட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தினார்கள். அந்த வரலாற்றையும் இன்றைய அகீதாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் இந்த உரை சுருக்கமாக கையாள்கிறது.

February, 2016

 • 19 February

  இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

  ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா? உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் தமது கொள்கைக்காகவும், தமது இன ...

 • 19 February

  குர்ஆன் விளக்கம் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

  ‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் (தமக்குள்) முரண்பட்டுக் கொண்டனர். அதனால் அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் ...

 • 19 February

  முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

  முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற இதழில் இது குறித்து நோக்கினோம். இங்கு முஃதஸிலாக்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட ...

January, 2016