Category: ததஜ.பிஜெ
-
அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் தக்லீத் சிந்தனைக்கும் இடையில் சூனியம் – புதிய பித்னா
ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட சுபாவத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த வெளியீட்டில் புதிய சூனிய பித்னா என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இல்லாத ஒரு இலக்கண…
-
ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்
அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது வாழ்வு, இவரது மரணம் அனைத்தும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும். தமிழ் உலகில் தவ்ஹீதுக்கு ஏகபோக…
-
சூனியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில்கள்
சூனியம் செய்யும் பொருட்களுக்கு யார் சக்தி கொடுத்தது? சூனியம் செய்யப்பட்டதினால் அவர்களிடமிருந்து பிரிந்துவிட்டீர்களா? புஹாரி இமாம் மனிதன் என்ற ரீதியில் தவறு செய்துவிட்டாரா? நபி(ஸல்)அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று சொல்வது கூடாதா? நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதா? அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதா மலக்குகள் மூஸா நபியிடம் தோல்வியடைந்தார்களா? சூனியத்தை உன்மை படுத்துபவன் சுவர்க்கம் நுழைய மாட்டான் என்ற ஹதீஸ் Ladies side: சூனியம் மூலம் கணவன் மனைவியை பிரிக்க முடியுமா?