Category: வீடியோக்கள்
-
ஸஹாபாக்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்
கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன்வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபிநிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு ஸஹாபாக்கள் என்றால் யார்? ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்? ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா? வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா? ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன? அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்? மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?…