போதைப்பொருள் பாவனையும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்┇#SriLanka

”JASM இஸ்லாமிய விளக்க மாநாடு” உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”BHODAIPORUL PAVANAIYUM ADAI TADUPADATKANA VALIMURAIGALUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JASM ISLAMIYA VILAKKA MANADU@JTJM PARAGAHADENIYA 28/07/2018 

Read More »

ஜூம்ஆத் தொழுகை

பிக்ஹுல் இஸ்லாம் – 39 (ஆகஸ்ட் – 2018) …………………………………………………. ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜூம்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜூம்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜூம்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா இணைந்தார்கள். உலகம் ...

Read More »

இளமையும் இஸ்லாமும் | Article.

இளமையும் இஸ்லாமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் ...

Read More »

தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை.

இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. இன்று நூற்றுக் கணக்கான கிலோ போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளது. யுத்தத்திற்குப் ...

Read More »

இறுதிப்பத்தின் சிறப்புகளும் லைலதுல் கத்ர் இரவும்

”இறுதிப்பத்தின் சிறப்புகளும் லைலதுல் கத்ர் இரவும்” உரை: அஷ்ஷெயிக்: S.H.M இஸ்மாயில் ஸலபி ”ERUDIPATTIN SIRAPPUGALUM LAILATUL KADR ERAVUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 04/06/2018. 

Read More »