பொதுவானவை

November, 2016

September, 2016

 • 25 September

  உலகப்பற்றும் மறக்கடிக்கப்பட்ட மறுமை வாழ்வும் | Video.

  தலைப்பு: உலகப்பற்றும் மறக்கடிக்கப்பட்ட மறுமை வாழ்வும்! காலம்: 29-01-2016 வெள்ளி மாலை. இடம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ருஸைபா இஸ்லாமிய அழைப்பகம் – மக்கா.

 • 12 September

  தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் | வீடியோ | கத்ர்.

  உடத்தலவின்ன நலன்புரிச்சங்கம் Doha Qatar இப்தார் நிகழ்ச்சி. காலம்: 13-06-2016. தலைப்பு: தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்.

 • 12 September

  கல்விப் பாதையில் மாற்றம் தேவை |கட்டுரை.

  ‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்” என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!” என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது. இலங்கை முஸ்லிம்கள்; ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் தனியான முஸ்லிம் பாடசாலைகளாகும். எமது முன்னோர்கள் கல்விக்காக மார்க்கத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் இழந்துவிடக் ...

August, 2016

July, 2016

June, 2016

 • 13 June

  பிக்ஹுத் தஃவா: தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? | கட்டுரை.

  தஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி(ச) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ர) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர். தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும், நன்மைகள் குறையவும் ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, அழைப்புப் ...

 • 10 June

  ரமழான் எதிர்பார்ப்பது என்ன? |ரமழான்|கத்தார் |வீடியோ.

  ஶ்ரீ லங்கா அழைப்பு மையம் – கத்ர் வழங்கும்; SLDC Qatar வழங்கும் வாராந்த ஈமானிய அமர்வு. காலம்: 9.6.2016 (வியாழக் கிழமை) விஷேட ரமழான் நிகழ்ச்சி, இடம்: Masjid Abdul Azeez Khashabi, Near Toyota Signal, Doha, Qatar.