பொதுவானவை

December, 2021

August, 2018

July, 2018

  • 26 July

    பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

    لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ ‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அது உறுதிமிக்க காரியங் களில் உள்ளதாகும்.’ (3:186) உங்கள் செல்வங்கள், உயிர்களில் ...

June, 2018

  • 4 June

    இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் | World Environment Day (June 05)

    ஜூன் மாதம் 05 ஆம் திகதி World Environment Day – சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது எமது தார்மீகப் பொறுப்பாகும். ​இன்றைய அரசுகள் சுற்றுப் ...

May, 2018

  • 30 May

    அல்குர்ஆன் வழியில் நம் வாழ்வு | Dubai | Ramadan 2018.

    அல்குர்ஆன் வழியில் நம் வாழ்வு – மெளலவி இஸ்மாயில் ஸலபி துபாய் சர்வதேச அல் குர்ஆன் விருது – 22வது வருட நிகழ்ச்சி – 24.05.2018 அல்வாசல் கிளப், ஊத்மேத்தா, துபாய், அமீரகம். 

  • 30 May

    தூய்மையான பாவமன்னிப்பு | Dubai | Ramadan2018

    தூய்மையான பாவமன்னிப்பு – மெளலவி முஹம்மது இஸ்மாயில் ஸலபி அல்மனார் இஸ்லாமிக் சென் டர், அல்பராஹா, தேரா, துபாய், அமீரகம் நாள் 26.05.2018 

  • 23 May

    தலைமைத்துவப் பண்பு | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 18.

    ‘(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.’ (3:159) இந்த வசனம் நபி(ச) அவர்களின் சிறப்பியல்புகளைக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் மென்மைப் போக்குள்ளவர்களாக ...

  • 21 May

    உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்.

    உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக காணப்படுகின்றார்கள். கடைகளிலும், பாடசாலை, சிற்றுண்டிச்சாலைகளிலும் காணப்படும் பராட்டா, அஜினமோடோ சேர்க்கப்பட்ட குழம்பு, பெட்டீஸ், சோடீஸ் வகைகள் என்று அதிகம் காபோவைதரேட்டு, கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே விரும்புகின்றனர். இதனால் பலூன் போல் ஊதியுள்ளனர். ...

  • 17 May

    கூரையை எரித்து குளிர் காய முடியாது.

    ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் திகழ்கின்றார்களோ அதே போல் ஏனைய சமூகத்திற்கு முஸ்லிம் சமூகம் சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது குர்ஆனின் கூற்றாகும். இன்று முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மானத்தையும் முஸ்லிம்களே அழித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சமூகத்திற்கும் சமயத்திற்கும் தலை ...

April, 2018