ததஜ.பிஜெ

October, 2015

  • 14 October

    நபித்தோழர்களின் விளக்கம்

    அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷPஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ இச்சைக்கும் ஏற்ப விளக்கி ...

February, 2015

  • 19 February

    மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா?

    மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா? ஊரிய முறையில் விளங்காமல் வில்லங்கம் பன்னுவது முறையா صحيح البخاري (الطبعة الهندية) – (1 ஃ 1724)   3570 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَمِرٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَِ أُسْرِيَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ جَاءَهُ (جَاءَ) ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ ...

  • 5 February

    பல்லி ஹதீஸில் பல்லிழிக்கும் பகுத்தறிவு வாதம்

    இஸ்லாத்திற்கு முரணான வாதங்களை வைத்து, பொய்களைப் புணைந்து ஹதீஸ்களை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் பின்வரும் ஹதீஸையும் மறுக்கின்றனர். இறைத்தூதர்(ச) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், அது இப்ராஹீம்(ர) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’. என்றும் கூறினார்கள். ஆறிவிப்பவர்: உம்மு சுரைக் (ரழி) ஆதாரம்: புகாரி (3359) இந்த ஹதீஸ் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று பல்லியைக் கொல்லுங்கள் என்ற ஏவல். மற்றையது இப்றாஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது அவருக்கு எதிராக நெருப்பை அது ஊதியது என்ற ...

December, 2014